Home அறிவிக்கைகள் Power Grid நிறுவனத்தில் Diploma Trainee பணிக்கு வேலைவாய்ப்பு – 425 காலிப்பணியிடங்கள் !

Power Grid நிறுவனத்தில் Diploma Trainee பணிக்கு வேலைவாய்ப்பு – 425 காலிப்பணியிடங்கள் !

0
Power Grid நிறுவனத்தில் Diploma Trainee பணிக்கு வேலைவாய்ப்பு – 425 காலிப்பணியிடங்கள் !
Power Grid நிறுவனத்தில் Diploma Trainee பணிக்கு வேலைவாய்ப்பு - 425 காலிப்பணியிடங்கள் !
Power Grid நிறுவனத்தில் Diploma Trainee பணிக்கு வேலைவாய்ப்பு – 425 காலிப்பணியிடங்கள் !

Power Grid Corporation Of India Ltd Corporate Center ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Diploma Trainee பணிக்கென 425 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Power Grid Corporation Of India Ltd Corporate Center
பணியின் பெயர் Diploma Trainee
பணியிடங்கள் 425
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.9.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Power Grid காலிப்பணியிடம் :

Power Grid Corporation Of India Ltd Corporate Center ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Diploma Trainee பணிக்கென 425 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Power Grid கல்வி தகுதி:

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech. / BE / M.Tech. / ME பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Power Grid ஊதியம் விவரம் :

பதிவு செய்யும் நபர்களுக்கு மாதம் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

Power Grid தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Power Grid விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் உடனே பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here