PGIMER ஆணையத்தில் Senior Resident வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!
PGIMER ஆணையம் ஆனது Senior Resident பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு PGIMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | PGIMER |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
PGIMER காலிப்பணியிடங்கள்:
PGIMER வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Resident பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Senior Resident கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
PGIMER வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Resident ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு PGIMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும்.
இந்திய ரயில்வேயில் பகுதி நேர வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || ரூ.36,900/- மாத ஊதியம்!
PGIMER தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(22.12.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 21.12.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.