Home news தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்

தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்

0
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் - மின்வாரிய அலர்ட்
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள் – மின்வாரிய அலர்ட்

மின்வாரியம் மற்றும் மின் வாரியத்திற்குட்பட்ட இயந்திரங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற மின் விபத்துகளையும், எதிர்பாராத மின்தடையையும் தவிர்த்துக் கொள்ளலாம். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முன்கூட்டியே தகுந்த முன் அறிவிப்பு வழங்கப்பட்டு பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை (நவ.27) மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர்குப்பம்நகர், உலகநாதபுரம், முகமதுரபுரம்

நாரணபுரம்:

நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சமயநல்லூர்:

சமயநல்லூர்,அலங்காநல்லூர்,பரவை,,கோவில்பாப்பாகுடி,

அரசு துறைகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு – வழக்கை தவிர்க்க புதிய நடவடிக்கை!!

மதுரை:

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி

பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி.தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரன்பாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசுமுத்தாரம்

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here