Home அறிவிக்கைகள் இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Railway Officers (Pay Matrix Level – 1 / 2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Railway Officers பதவிக்கென 12 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு அல்லது ITI அல்லது 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level – 01 / 02 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • தகுதியான நபர்கள் Written Test, Document Verification, Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 28.10.2023 அன்று முதல் 28.11.2023 அன்றுக்குள் https://nfr.indianrailways.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here