![நாமக்கல் மாவட்ட வேலை அறிவிப்பு 2020 நாமக்கல் மாவட்ட வேலை அறிவிப்பு 2020](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/03/நாமக்கல்-மாவட்ட-வேலை-அறிவிப்பு-2020.jpg)
நாமக்கல் மாவட்ட வேலை அறிவிப்பு 2020
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் ஓட்டுநர் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை 20.03.2020 இறுதி நாள்.
*Read More Latest Government Job 2020*
எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 20.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
Notification & Application Download
[table id=1078 /]