Home news 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 2024 – பிரதமர் மோடி அறிவிப்பு!!

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 2024 – பிரதமர் மோடி அறிவிப்பு!!

0
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 2024 – பிரதமர் மோடி அறிவிப்பு!!
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 2024 – பிரதமர் மோடி அறிவிப்பு!!

இந்தியாவில் தற்போது மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் 5 கட்டங்கள் நிறைவுப் பெற்று விட்டது. அதனைத் தொடர்ந்து, இன்னும் இரு கட்ட தேர்தல்கள் மட்டும் மே 26 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது அடுத்தகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, தனியார் ஊடகத்தின் நேர்காணலின் போது வேலைவாய்ப்பை பற்றி உரையாடியுள்ளார். அதில், நாட்டில் கடந்த 6-7 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மொத்தம் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இன்னும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசில் பணியாற்றுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Apple பயனர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here