ஹிந்துஸ்தான் கணினி நிறுவனத்தில் வேலை 2020
ஹிந்துஸ்தான் கணினி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Specialist பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | HCL |
பணியின் பெயர் | Specialist |
பணியிடங்கள் | 7 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
ஹிந்துஸ்தான் கணினி நிறுவனத்தில் Specialist பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் BA/ B.Com/ MBA/ B.E/ B.Tech தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- GD
- Technical Interview
- HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அதிவிரைவில் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[table id=1078 /]