Home அறிவிக்கைகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 1
கடைசி தேதி 26.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

01 Junior Research Fellow பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட அறிவியல் துறைகளில் முதுநிலை பட்டதாரி / முதுநிலை டிகிரி / ஆராய்ச்சி / முனைவர் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நெட் / கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 26.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2020

 [table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here