Home அறிவிக்கைகள் AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு 2023 – 496 காலிப்பணியிடங்கள் || இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு 2023 – 496 காலிப்பணியிடங்கள் || இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

0
AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு 2023 – 496 காலிப்பணியிடங்கள் || இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு 2023 - 496 காலிப்பணியிடங்கள் || இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு 2023 – 496 காலிப்பணியிடங்கள் || இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Junior Executive (ATC) பணியிடங்களை நிரப்ப இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 496 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 01.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

AAI Junior Executive (ATC) வேலைவாய்ப்பு விவரங்கள் :

Junior Executive (Air Traffic Control) பதவிக்கு என மொத்தம் 496 பணியிடங்கள் காலியாக உள்ளன. இயற்பியல் மற்றும் கணிதத்துடன் அறிவியல் (B.Sc) மூன்றாண்டுகளுக்கான முழுநேர வழக்கமான இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு துறையில் பொறியியலில் முழுநேர வழக்கமான இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது இயற்பியல் & கணிதம் ஏதேனும் ஒரு செமஸ்டர் பாடத்திட்டத்தில் பாடமாக இருக்க வேண்டும்.

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

விண்ணப்பதாரர் 10+2 தரநிலையில் பேசும் மற்றும் எழுதப்பட்ட ஆங்கிலம் இரண்டிலும் குறைந்தபட்ச புலமை பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30.11.2023 தேதியின் படி, Junior Executive (Air Traffic Control) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு) – [[Group-B: E-1 level]] : ரூ.40000 – 3% – 140000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.11.2023 முதல் 30.11.2023. வரை, தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ், அதாவது https://www.aai.aero/ இன் கீழ் உள்ள AAI இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here