Home அறிவிக்கைகள் ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

0
ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !
ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு 2020 !

ஆயில் இந்தியா லிமிடெட்டில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.Grade A,B,C (Engineer, Manager, Senior Officer, Medical Officer) பணிகளுக்கு தகுதியான மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகள் / விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Grade A,B,C
பணியிடங்கள் 54
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

ஆயில் இந்தியா லிமிடெட்டில் Grade A,B,C (Engineer, Manager, Senior Officer, Medical Officer) பணிகளுக்கு என மொத்தமாக 54 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • Medical Officer – சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Officer – சம்பத்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை/ முதுகலை/ பொறியியல் என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பைகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here