Home news BSNL, JIO, VI & AIRTEL நிறுவனங்களின் வருட வேலிடிட்டி பிளான்கள் – எது பெஸ்ட்? எது வேஸ்ட்?

BSNL, JIO, VI & AIRTEL நிறுவனங்களின் வருட வேலிடிட்டி பிளான்கள் – எது பெஸ்ட்? எது வேஸ்ட்?

0
BSNL, JIO, VI & AIRTEL நிறுவனங்களின் வருட வேலிடிட்டி பிளான்கள் – எது பெஸ்ட்? எது வேஸ்ட்?
BSNL, JIO, VI & AIRTEL நிறுவனங்களின் வருட வேலிடிட்டி பிளான்கள் - எது பெஸ்ட்? எது வேஸ்ட்?
BSNL, JIO, VI & AIRTEL நிறுவனங்களின் வருட வேலிடிட்டி பிளான்கள் – எது பெஸ்ட்? எது வேஸ்ட்?

நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் பிளான்கள் குறித்த முக்கிய விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் பிளான்கள்:
  • இந்தியாவில் தற்போது ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல், விஐ ஆகிய நான்கு தொலை தொடர்பு நிறுவனங்கள்தான் பெரும்பான்மையாக செயல்பட்டு வருகிறது. இந்த நான்கு நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் வருட வேலிடிட்டி கொண்ட பிளான்களை வழங்கி வருகிறது.
  • இவற்றில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூபாய் 299 திட்டத்தில் மொத்தம் 395 நாட்களுக்கான வேலிடிட்டியை வழங்குகிறது. இதன் மூலமாக தினசரி நீங்கள் மூன்று ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்கள், நூறு இலவச எஸ் எம் எஸ் களை பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 1, 2024 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

DRDO DYSL JRF வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

  • ஜியோ நிறுவனம் ரூபாய் 2999 திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ் எம் எஸ் சலுகைகளை வழங்கி வருகிறது. இதனுடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவையும் கூடுதல் நன்மைகளாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
  • வி ஐ திட்டத்தில் ரூபாய் 2999 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடியுடன் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் மொத்தம் 850 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் மற்ற நெட்வொர்க் களை போலவே அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ் எம் எஸ் க்களை கொடுக்கிறது.
  • இறுதியாக ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 2999 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 ஜிபி டேட்டாவும், கால்களுக்கான சலுகைகளையும் வழங்குகிறது. இதன் கூடவே வரம்பற்ற 5g டேட்டாவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here