Home news வார இறுதியில் 3 நாட்கள் அரசு விடுமுறை!

வார இறுதியில் 3 நாட்கள் அரசு விடுமுறை!

0
வார இறுதியில் 3 நாட்கள் அரசு விடுமுறை!

வார இறுதியில் 3 நாட்கள் அரசு விடுமுறை!

இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

ஆண்டுதோறும் இஸ்லாமிய மக்களால் மொஹரம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மொகரம் பண்டிகை இஸ்லாமிய காலண்டரில் புத்தாண்டாக கருதப்படுகிறது. சந்திரன் தென்படுவதை வைத்து இந்த மொஹரம் பண்டிகை தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுவது மாறுபடும்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

இப்பண்டிகை முன்னிட்டு குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சவுதி அரேபியாவிலும் ஜூலை 21 ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி (புதன்கிழமை) இஸ்லாமிய புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மொகரம் பண்டிகை என்று உறுதி செய்யப்பட்டாலும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை.21) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here