ZSI நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

0
இந்தியாவின் விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவன வேலை வாய்ப்பு 2020 !!
இந்தியாவின் விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவன வேலை வாய்ப்பு 2020 !!

இந்தியாவின் விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

இந்திய அரசு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ZOOLOGICAL SURVEY OF INDIA (ZSI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Junior Research Fellow/ Senior Research Fellow பணிக்கு மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ZSI
பணியின் பெயர் Junior Research Fellow & Senior Research Fellow
பணியிடங்கள் 20
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow & Senior Research Fellow பதவிக்கு 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 28 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாத சம்பளம்:

  • Junior Research Fellow – Rs. 12,000/- + Admissible HRA (As per rules)
  • Senior Research Fellow – Rs. 14,000/- + Admissible HRA (As per rules)

தேர்வு செயல் முறை:

தேர்வு செயல் முறையானது நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பின் அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 30.09.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!