ZSI நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ZSI நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ZSI நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ZSI நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் (MEFCC-ZSI) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Project Fellow பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Zoological Survey of India (MEFCC-ZSI)
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கு என 03 பணியிடங்கள் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தில் (MEFCC-ZSI) ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

PF கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Zoology, Life Sciences, Ecology, Wildlife Biology, Biodiversity பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PF அனுபவம்:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Arthropod Ecology / Taxonomy போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

MEFCC-ZSI ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

MEFCC-ZSI தேர்வு முறை:

Project Fellow பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
MEFCC-ZSI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூபூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 10.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

ZSI Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!