பிரபல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு – 800 காலிப்பணியிடங்கள்!! Apply Now!!

0
பிரபல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு - 800 காலிப்பணியிடங்கள்!! Apply Now!!
பிரபல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு - 800 காலிப்பணியிடங்கள்!! Apply Now!!
பிரபல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு – 800 காலிப்பணியிடங்கள்!! Apply Now!!

தற்போது 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தனர். அத்துடன் புதிதாக ஊழியர்களை பணி அமர்த்தலையும் முடக்கினர். இந்த நிலையில் இந்த ஆண்டு பணிநீக்கங்கள் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போதும் Amazon, Microsoft, Meta, Google, Twitter உள்ளிட்ட நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 – இன்று வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

அதனால் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் வேலை இழந்தவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக Zomato நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்நிறுவனத்தின் CEO அதிகாரி தனது LinkedIn பக்கத்தில் தெரிவித்துள்ளார.

இவர் தெரிவித்துள்ளதாவது, Zomato நிறுவனத்தில் தற்போது Growth Manager, Generalist, Software Development Engineer, Product Owner உள்ளிட்ட பணியிடங்களில் சுமார் 800 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இதில் தகுதியான நபர்கள் கொண்டு நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!