அட்ராசக்க.. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள Gmail-க்கு போட்டியாக வரும் Zmail – ZOOM நிறுவனத்தின் புதிய திட்டம்!

0
அட்ராசக்க.. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள Gmail-க்கு போட்டியாக வரும் Zmail - ZOOM நிறுவனத்தின் புதிய திட்டம்!
அட்ராசக்க.. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள Gmail-க்கு போட்டியாக வரும் Zmail - ZOOM நிறுவனத்தின் புதிய திட்டம்!
அட்ராசக்க.. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள Gmail-க்கு போட்டியாக வரும் Zmail – ZOOM நிறுவனத்தின் புதிய திட்டம்!

உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். இந்த நேரத்தில் ஊழியர்கள் ZOOM செயலி மூலமாக MEETING, VIDEO CONFERENCE உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடிந்தது. இதையடுத்து தற்போது Zmail செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Zmail செயலி

உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு கற்றலில் பாதிப்பு ஏற்படாத வகையில் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள ZOOM செயலிதான் அதிகம் உபயோகிக்கப்பட்டது. மேலும் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

மருத்துவத்துறையில் உள்ள காலியிடங்கள் நியமனம் எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

இந்த சமயத்தில் ஊழியர்கள் தங்களின் நிறுவனத்திடம் MEETING, VIDEO CONFERENCE உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் ZOOM செயலிதான் பேருதவியாக இருந்தது. இதே போல் பல்வேறு வகையான வீடியோ அழைப்புகளுக்கும் ZOOM செயலி பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியை எட்டியது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது இமெயில் சேவையையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது Gmail, Yahoo, AOL, Outlook, Hotmail உள்ளிட்ட இமெயில் செயலிகள் பயன்பாட்டில் உள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் Gmail செயலி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தற்போது Gmail-க்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய Zmail செயலி தொடங்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜூம் நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அதன் பின்பு இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து Gmailக்கு போட்டியாக Zmail வருமா என்று காத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!