சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ப்ரைம் டைம் நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ப்ரைம் டைம் நடிகைக்கு திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!
சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ப்ரைம் டைம் நடிகைக்கு திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!
சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ப்ரைம் டைம் நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!

ஜீ தமிழ் சேனலில் வித்யா நம்பர் ஒன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை தேஜஸ்வினிக்கு சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் திருமணம் நடைபெற இருக்கிறது. அவருடைய திருமணத்திற்கு முந்தைய நாள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை திருமணம்:

சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் வரிசையாக திருமணம் செய்து கொள்ளும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியலில் ஹீரோயினாக கலக்கி வரும் நடிகைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஜீ தமிழ் சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை தேஜஸ்வினிக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்று மாஸாக பேசிய பாக்கியா.. கோவப்பட்டு கோபியிடம் சண்டையிடும் ராதிகா – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே அந்த சீரியலில் அவருக்கு திருமணம் நடப்பது போல காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி தற்போது நிஜ வாழ்க்கையிலும் அமர்ஜித் என்பவருடன் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அவர்களுக்கு நிச்சயதார்தம் முடிந்து பல மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் மெஹந்தி நிகழ்ச்சி, ஹால்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடப்பது போல புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த அழகான ஜோடிக்கு இன்று திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!