விட்ட இடத்தை பிடிக்க மாஸ் திட்டத்தை போட்ட ஜீ தமிழ் – ஒரே இடத்தில் ஒன்று கூடும் டாப் நடிகர்கள்!

0
விட்ட இடத்தை பிடிக்க மாஸ் திட்டத்தை போட்ட ஜீ தமிழ் - ஒரே இடத்தில் ஒன்று கூடும் டாப் நடிகர்கள்!
விட்ட இடத்தை பிடிக்க மாஸ் திட்டத்தை போட்ட ஜீ தமிழ் - ஒரே இடத்தில் ஒன்று கூடும் டாப் நடிகர்கள்!
விட்ட இடத்தை பிடிக்க மாஸ் திட்டத்தை போட்ட ஜீ தமிழ் – ஒரே இடத்தில் ஒன்று கூடும் டாப் நடிகர்கள்!

ஜீ தமிழில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் நடிகைகளாக இருந்தவர்களை மீண்டும் சேனலுக்கு கொண்டு வர சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல நடிகர்கள்:

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு சினிமா நாட்சத்திரங்களை போல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழில் பல பிரபலமான நடிகர் நடிகைகள் இருந்தனர். ஆனால் அவர்களில் பலர் சீரியல் முடிந்ததும் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களுக்கு மாறி இருக்கின்றனர். அந்த வகையில் அவர்களை மீண்டும் ஜீ தமிழ் சேனலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

ஏற்கனவே விஜே அர்ச்சனா ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு சென்ற நிலையில், அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழுக்கு வந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் நடிகர் தினேஷ், நந்தா என பலர் விஜய் டிவி சீரியல்களில் கமிட்டாகி இருக்கும் நிலையில், அவர்களையும் புதிய சீரியல் மூலமாக ரீஎன்ட்ரி கொடுக்க வைக்க சேனல் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்.. விரைவில் தகுதித்தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷ்மா முரளிதரன், தீபக், விஷ்ணு உள்ளிட்ட பலரை சேனலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என சேனல் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதற்கான முதல் முயற்சியாக சேனல் நிர்வாகம் கார்த்திக் ராஜ் நடிக்க இருக்கும் “கார்த்திகை தீபம்” சீரியலில் நடிகர் தினேஷ் நந்தா உள்ளிட்ட மூன்று டாப் ஹீரோக்களை களமிறக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!