ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர் ‘ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
ஜீ தமிழ் 'திருமதி ஹிட்லர் ' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜீ தமிழ் 'திருமதி ஹிட்லர் ' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர் ‘ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஜீ தமிழில் டி ஆர் பி யில் முதன்மை இடத்தில் இருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் அர்ச்சனா கதா பாத்திரத்தில் விஜே மகாலட்சுமி நடிக்க உள்ளார்.

திருமதி ஹிட்லர் :

ஜீ தமிழில் ‘திருமதி ஹிட்லர் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் திருமதி ஹிட்லர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியலில் அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா பொடுவால் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயினி கீர்த்தனா பொடுவால், ஹாசினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஹீரோ அமித் பார்கவ், ஏஜே கேரக்டரில் நடித்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள் சீரியலின் ஹீட்டுக்கு காரணமாக உள்ளது.

Post Office பண பரிவர்த்தனை, ATM கார்டுகளில் புதிய மாற்றங்கள் – பயனர்கள் கவனத்திற்கு!

இந்த சீரியலில் ஏஜேவின் மருமகள்கள் வில்லத்தனம் செய்து மிரட்டி வருகின்றனர். இவை ஹாசினிக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ஹாசினி திருமணம் முடிந்து ஏஜேவின் வீட்டிற்கு வந்த நாள் முதலே அவரை எப்படியாவது வெளியே போக வைத்து விட வேண்டுமென்று மூன்று மருமகள்களும் சாதி செய்து வருகின்றனர். ஹாசினிக்கு துணையாக அம்பிகா நிற்கிறார். ஏற்கனவே ஜெனிலியாவை ஹாசினியாக பார்த்த ரசிகர்கள் தற்போது கீர்த்தனாவை ஹாசினியாக பார்த்து வருகின்றனர் ஏனென்றால் அவரது சேட்டைகள் அப்படி உள்ளது.

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் – ஹைதராபாத்தை விட்டு வெளியேற திட்டம்?

இந்த சீரியலில் ஏஜே மருமகள்களின் மூத்த மகள் அர்ச்சனாவாக இதுவரைக்கும் சௌமியா ராய் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது ஒரு சில எபிசோடுகளில் இவர் தோன்றவில்லை இதனால் ரசிகர்கள் பலர் இயேசுவின் மூத்த மகளை காணவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழும்பி வருகின்றனர். தற்போது திருமதி ஹிட்லர் சீரியலில் சௌமியா ராய்க்கு பதிலாக விஜே மகாலட்சுமி அறிமுகமாகிறார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ரதிர்பார்பில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!