திருமணத்திற்கு பின் குழந்தையாக மாறிய ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
திருமணத்திற்கு பின் குழந்தையாக மாறிய 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பின் குழந்தையாக மாறிய 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பின் குழந்தையாக மாறிய ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நாயகி ஷபானா சுட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ஒரு ரெஸ்டாரெண்டில் வைத்து செய்கிறவாறு இணையத்தில் வெளியான வீடியோ ரசிகர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்புகளை பெற்று வருகிறது.

நடிகை ஷபானா

பொதுவாக திரையுலகை சேர்ந்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் தனித்தனியான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்த வகையில் நடிப்பிற்காக, தனிப்பட்ட வாழ்க்கை என பல விதங்களில் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு ரசிகர்கள் உருவாவார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் தனது கலகலப்பான பேச்சாலும், அழகான சிரிப்பாலும் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு வைத்திருப்பவர் நடிகை ஷபானா.

Vijay TV Bigg Boss 5 Promo | 3 லட்ச ரூபாய் பரிசுடன் வந்த சரத்குமார்! எடுக்கப்போவது யார்? ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் டிவியின் ‘செம்பருத்தி’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை ஷபானா தற்போது சீரியல் நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டு நிரந்தரமாக தமிழ் நாட்டிலேயே குடியேறிவிட்டார். இப்படி இருக்க திருமணத்திற்கு பின்பாகவும் நடிகை ஷபானாவின் அந்த குழந்தைத்தனம் அவரை விட்டு போகவில்லை. அந்த வகையில் அவ்வப்போது சிறிய, சிறிய சேட்டைகள் செய்து அதனை ஷபானா தனது வலைதள பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலாவது உண்டு.

“பாவம் கணேசன்” சீரியல் விலாஷினியின் மோசமான திருமண வாழ்க்கை – விவாகரத்து டூ வெற்றிக்கதை!

இப்போது, நடிகர் ஆர்யனுடனான தனது திருமண வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடி வரும் ஷபானா வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி, தற்போது ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு கணவர் ஆர்யனுடன் சென்றுள்ள நடிகை ஷபானா, அங்கு வைத்து சில குறும்புத்தனமான சேட்டைகளை செய்திருக்கிறார். இந்த காட்சிகளை நடிகர் ஆர்யன் வீடியோவாக எடுக்க அதனை ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!