ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைகள் – தொடரும் போட்டா போட்டி!

0
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கிய
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கிய "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகைகள் - தொடரும் போட்டா போட்டி!
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகைகள் – தொடரும் போட்டா போட்டி!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் புதிதாக தொடங்க இருக்கும் சீதாராமன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகைகள் பலர் நடிக்க இருக்கின்றனர். அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபல நடிகைகள்

ஜீ தமிழில் புதிதாக சீதாராமன் சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக ரோஜா சீரியலில் நடித்த பிரபல நடிகை ப்ரியங்கா நல்காரி நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் ரேஷ்மா மற்றும் கம்பம் மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதன் கதையை பார்த்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

மேலும் இந்த சீரியலின் வில்லியாக ரேஷ்மா இருக்கும் நிலையில், அவர் தன்னுடைய மகனிற்கு அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அப்போது ரேஷ்மாவின் மகன் பிரியங்கா நல்காரியின் அக்காவை சந்தித்து அவர் மீது காதல் வசப்படுகிறார். தன்னுடைய மகனிற்கு பிடித்ததால் அவரை திருமணம் செய்து வைக்க ரேஷ்மா நினைக்கிறார். இதுவரை எபிசோடில் காட்டப்பட்ட நிலையில், ப்ரியங்கா நல்காரி எப்படி ரேஷ்மாவின் மருமகளாக மாறுவார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!