முடிவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல் – கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

0
முடிவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல் - கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
முடிவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல் - கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
முடிவுக்கு வந்த ஜீ தமிழின் பிரபல சீரியல் – கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தற்போது முடிய இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி

மக்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தான். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்கட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான், பூவே பூச்சூடவா. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அமேசான் நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – இன்று முதல் ஆட்சேர்ப்பு!

இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஜோடிக்கு என்று இளைய ரசிகர்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க,இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோகமாக விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவலை அடைய வைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி விட்டது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்து அடுத்து பல சீரியல்கள் முடிவடைய இருக்கின்றது. இந்த சீரியல் நடிகர்கள் அனைவரும் தற்போது இறுதி நாள் ஷூட்டிங்யில் புகைப்படங்கள் எடுத்தும், கேக் வெட்டி கொண்டாடியும் மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களை தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!