பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் – மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!

0
பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் - மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!
பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் - மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!
பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் – மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!

ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் “கார்த்திகை தீபம்” சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அதனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர மாற்றம்:

தமிழ் சின்னத்திரையில் டாப் கதாநாயகர்களில் ஒருவராக இருந்த நடிகர் கார்த்திக் ராஜ். இவர் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜீ தமிழில் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியான நிலையில், மக்களின் அதிகமான எதிர்பார்ப்பை பெற்ற இந்த சீரியல் இன்று (டிச. 5) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என வெளியான ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ராதிகா.. வெல்லப்போவது யார்? – பாக்கியலட்சுமி அடுத்தகட்டம்!

Exams Daily Mobile App Download

அதனால் ஜீ தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதியம் 12 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் சீரியலின் மறு ஒளிபரப்பு ஒளிபரப்பப்படும். ஆனால் நாளை முதல் மதியம் 12 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியலின் மறுஒளிபரப்பு டெலிகாஸ்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 11.30 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் 11 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!