ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் – ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்!

0
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்!
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்!
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் – ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “கன்னத்தில் முத்தமிட்டால்” சீரியலில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் பிரபலம்:

தமிழ் சின்னத்திரையில் பல புதிய கன்டென்ட் உடன் பல சீரியல்களை ஒளிபரப்பி வருவதில் ஜீ தமிழ் சேனல் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த சேனலில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “கன்னத்தில் முத்தமிட்டால்”. தொடக்கத்தில் இந்த சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகள் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின் சீரியல் கதையில் வந்த மாற்றங்கள் காரணமாக சற்று சுவாரசியம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்க சீரியல் குழுவினர் பிரபல நடிகை ஒருவரை களமிறக்கி உள்ளனர்.

முடிவுக்கு வரும் முன்னணி சேனல்களின் இரு முக்கிய சீரியல்கள் – வருத்தத்தில் ரசிகர்கள்!

Exams Daily Mobile App Download

அது யார் என்றால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை ஜூலி தான். அவர் ஏற்கனவே ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் கொற்றவை என்ற கதாபாத்திரத்தில் அவர் களமிறங்க இருக்கிறார். அதுவும் சிறப்பு தோற்றமாக இருந்தாலும், அவரால் சீரியலில் பெரிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. அது என்ன என்பது எல்லாம் நாளைய எபிசோடில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!