ஜீ தமிழில் பிரபல சீரியலுக்கு பதிலாக களமிறங்கும் புது சீரியல் – அதுவும் இந்த நடிகரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
ஜீ தமிழில் பிரபல சீரியலுக்கு பதிலாக களமிறங்கும் புது சீரியல் - அதுவும் இந்த நடிகரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஜீ தமிழில் பிரபல சீரியலுக்கு பதிலாக களமிறங்கும் புது சீரியல் - அதுவும் இந்த நடிகரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஜீ தமிழில் பிரபல சீரியலுக்கு பதிலாக களமிறங்கும் புது சீரியல் – அதுவும் இந்த நடிகரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஜீ தமிழில் பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் புதிதாக நடிக்க இருக்கும் சீரியல், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அந்த சீரியல் புது புது அர்த்தங்கள் சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புது சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்கள் பல போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழும் பல புது கதையம்சத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் சீரியலை விட்டு விலகி இருக்கும் நிலையில், மீண்டும் புது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வெளியான செய்திகளின் அடிப்படையில் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி நடிக்க இருக்கிறாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அடுத்தபடியாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சரியான முடிவு.. பாரதியை நிராகரித்த கண்ணம்மா.. நிர்கதியாய் விட்ட குடும்பம் – பரபரப்பான திருப்பங்கள்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த சீரியல் தற்போது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து கார்த்திக் ராஜ் சீரியலில் நடிக்க உள்ளதால் இந்த தொடர் எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!