VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

0
VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

சமீப காலத்தில் யூடுப் மூலமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாமானிய மக்களை விட பிரபலங்களின் யூடுப் சேனல் தான் தற்போது அதிகமாக உள்ளது. அதனால் அவர்களுக்கு வருமானமும் பெருகுகிறது.

யூடுப் வருமானம்:

மக்களிடம் ஆண்ட்ராய்டு போன் மோகம் அதிகரிக்க தொடங்கியது முதல் யூடுப் சேனல்கள் அதிகரித்து விட்டன. மக்கள் தங்களது வீட்டில் நாடாகும் பிரச்சனைகளை விட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க தான் ஆர்வமாக இருக்கின்றனர். அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல யூடுப் சேனல்களில் ஹோம் டூர், பாத்ரூம் டூர், வ்லாக், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். யூடுப்பில் இருக்கும் அனைத்து சேனல்களுக்கும் பணம் கொட்டுவது இல்லை.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மாவின் கடைசி எபிசோட் – வெளியான புகைப்படம்!

ஆனால் ஒரு சில யூடுப் சேனல்கள் மக்களிடம் பிரபலமடைந்து பணம் சம்பாதித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா ஊரடங்கின் போது சூட்டிங் எதுவும் இல்லாததால் பல பிரபலங்கள் யூடுப் சேனல் தொடங்கி உள்ளனர். விஜே அர்ச்சனா, பிரியங்கா, மணிமேகலை, உமா ரியாஸ்கான், ஷிவாங்கி என யூடுப்பில் நல்ல வீடியோக்களை போடும் பல பிரபலங்கள் உள்ளனர். மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த ஊடகம் சரியான உள்ளடக்கத்தை கொண்டிருப்பவர்களை ஒரே நைட்டில் பிரபலமாக்கி விடுகிறது.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” அக்.3 முதல் ஒளிபரப்பு – ப்ரோமோ வெளியீடு!

குறிப்பாக, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா சப்பாத்தி செய்வது எப்படி? எப்படி சாப்பிடுவது? போன்ற வேடிக்கையான வீடியோக்கள் மூலம் மாதம் சுமார் ரூ .7 லட்சம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக டயரியாவால் அடிக்கடி பாத்ரூம் சென்ற பிரியங்காவின் வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது. தினமும் அவரது வீடியோவிற்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதே போல வி.ஜே. மணிமேகலை தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து, பல்வேறு இடங்களுக்கு சென்று VLogs வீடியோக்களை பதிவிட்டு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களையும் பெற்றுள்ளார். அவருக்கு யூடியூப் மூலம் அதிகமான ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!