இந்தியர்களின் 17 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கிய யூடியூப் – பகீர் தகவல்!

0
இந்தியர்களின் 17 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கிய யூடியூப் - பகீர் தகவல்!
இந்தியர்களின் 17 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கிய யூடியூப் - பகீர் தகவல்!
இந்தியர்களின் 17 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கிய யூடியூப் – பகீர் தகவல்!

நாடு முழுவதும் தற்போது யூடியூப் சேனல் நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்றினை யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யூடியூப் வீடியோ:

பொழுது போக்காக ஆரம்பித்த பலரின் யூடியூப் பயணம் தற்போது மொத்த வாழ்க்கையாக மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை யூடியூப் வீடியோக்கள் மக்கள் மத்தியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் தான் இருந்தது. ஆனால் திடீரென்று மக்களுக்கு யூடியூப் மீதான ஆர்வம் அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சாதாரண மக்கள் கூட உலகம் முழுவதும் தெரியும் படி ஆகிவிட்டனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

யூடியூப் புகழை மட்டுமில்லாமல் பணத்தையும் அதிக அளவில் கொடுத்தது தான் இதற்கு காரணம். இதனால் யூடியூப் நிறுவனம் தங்களது தளத்தில் பதிவேற்றும் வீடியோக்களின் தரத்தினை சோதிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை நிறைவு செய்யும் வீடியோக்கள் மட்டுமே பதிவேற்றப்படும்.

மீண்டும் புயல் கிளம்பிருச்சா.. டிச.05ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

தற்போது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட 17 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. இதற்காக யூடியூப் நிறுவனம் ஆட்டோமேட்டிக் சாப்ட்வேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!