YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் – உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!

0
YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் - உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!
YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் - உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!
YouTube, Google மூலம் ரஷ்ய நிறுவனங்களுக்கு கிடைத்த வருவாய் நிறுத்தம் – உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூண்டு கிட்டத்தட்ட 3 நாட்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் உக்கிரைனிற்கு ஆதரவாக புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

கூகுள் அதிரடி நடவடிக்கை:

உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் ரஷ்யாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்த பல நாடுகளும் முயன்று வருகின்றது. இந்தியாவின் உதவியை உக்ரைன் அதிபர் நேரடியாக கேட்க உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி அமைதியை நிறுவ எந்த வகையாக உதவியையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் உக்ரைனிற்கு தனது ஆதரவை அளிக்க விரும்பிய ஜெர்மனி, போர்ச்சுகல் போன்ற நாடுகள் போரை எதிர்க்க தேவையான ஆயுதங்களை கொடுத்து உதவி செய்து வருகிறது. இதனால் உக்கிரைனின் நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது.

Post Office அனைத்து வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – முக்கிய அப்டேட்! முழு விபரம் இதோ!

இந்த விவகாரம் 3ம் உலகப்போரை தூண்டுவதற்கான அடித்தளமாக கூட இருக்க கூடும் என்று பல நிபுணர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், கூகுளின் பேஸ் புக் நிறுவனம் ரஷ்யாவின் விளம்பர வருவாயை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது யூடியூப் நிறுவனமும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகமான RT மற்றும் பிற சேனல்கள் தங்கள் வலைத்தளங்கள், பயன்பாடுகள் மற்றும் YouTube வீடியோக்களில் விளம்பரங்களுக்காக பணம் பெறுவதைத் தடைசெய்வதாக அறிவித்தது.

மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – அரசின் அறிவிப்புகள்!

ரஷ்ய அரசின் நிதியுதவி பெறும் ஊடகங்கள் தங்கள் சொந்த இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் வருவாயை ஈட்ட அதன் விளம்பரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது. தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் YouTube தெரிவித்துள்ளது. 2018 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் ரஷ்யா அதை ஆதரித்த 26 யூடியூப் சேனல்களில் விளம்பரங்கள் மூலம் $7 மில்லியன் முதல் $32 மில்லியன் வரை வருமானத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!