செப்.27 முதல் ‘இந்த’ ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!

0
செப்.27 முதல் 'இந்த' ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!
செப்.27 முதல் 'இந்த' ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!
செப்.27 முதல் ‘இந்த’ ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!

செப்டம்பர் 27ம் தேதி முதல் குறிப்பிட்ட வெர்சன் ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் சேவைகள் கிடையாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு போன்:

நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக மொபைல் போன் அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு போன் பெரும் பங்காற்றி வருகிறது. மக்கள் தங்கள் மொபைல் போனில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் என பல்வேறு கூகுள் செயலியை பயன்படுத்தி வருகிறது. செல்போன் நிறுவனங்கள் பல இயங்கி வரும் நிலையில் மாதம் ஒரு மாடல் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் தங்களது பழைய ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!

அவ்வாறு பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்டு 2.3 போன்களில் கூகுள் பே நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் என எதையும் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. பழைய ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp சேவை நிறுத்தப்பட்டது தொடர்ந்து கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கிறது. அதனை தொடர்ந்து செப்.27ம் தேதி முதல் கூகுள் கணக்கு மூலம் ஆண்ட்ராய்டு 2.3 இல் பயனர்கள் உள்நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நுழைபவர்களின் Password Error காண்பிக்கப்படும் என கோரப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 25,404 பேருக்கு கொரோனா – 339 பேர் உயிரிழப்பு!

அது சரியான Password ஆக இருந்தாலும் Error காண்பிக்கப்படும். போன் மெனுவில் கூகுள் காலண்டர் அல்லது ஜிமெயில் கணக்கை சேர்க்க முயற்சி செய்தாலும் மீண்டும் அதே பிழை ஏற்படும். மேலும் யூடியூப், கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் காலண்டர் போன்ற கூகுள் கணக்கை நம்பியிருக்கும் பிற பிரபலமான கூகுள் ஆப்ஸ் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதை தவிர்க்க பயனர்கள் ஆண்ட்ராய்டு 3.0 அப்டேட் செய்திருக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!