TN TET தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான வாய்ப்பு? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான வாய்ப்பு? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான வாய்ப்பு? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான வாய்ப்பு? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TN TET போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த TET தேர்வு இரண்டு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் தாள் எழுதுவதற்கு D.T.Ed கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இது தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கானது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இரண்டாம் தாள் எழுத விண்ணப்பிப்பவர்கள் B.Ed கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். தற்போது நடப்பாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. விரைவில் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகுதித்தேர்வில் குழந்தை வளர்ச்சி கற்பித்தல் – 30 மொழிப்பாடம் – 30, கணிதம் -30, சுற்றுச்சூழல் கல்வி – 30, ஆங்கிலம் – 30 என மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதனையடுத்து ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனமான Dexter Academy பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்களது பயிற்சி நிறுவனத்தில் அனுபவம் கொண்ட திறமையான ஆசிரியர்களை கொண்டு நாள்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று பயனடைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணையலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!