நீங்களும் நிச்சயமா ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

0
நீங்களும் நிச்சயமா ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
நீங்களும் நிச்சயமா ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
நீங்களும் நிச்சயமா ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியருக்கான காலிப்பணியிடங்கள் எக்கச்சக்கமாக உள்ள நிலையில் வரப்போகிற TET exam குறித்த கவலையா? இனி வேண்டாம். நீங்களும் ஆசிரியராக எங்கள் ExamsDaily வலைத்தளம் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மிஸ் பண்ணாம படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்டது. இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி முதல் TET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், TET தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பான தகவல் என்னவென்றால் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட ஆசிரியருக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எனவே, தேர்வர்கள் கூடுதல் பயிற்சியை பெற்று தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதில் அதிக கவனத்தை செலுத்துங்கள் என ExamsDaily வலைத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும், ExamsDaily வலைத்தளம் தரப்பில் இருந்து TET தேர்வுக்காக தயாராகும் தேர்வர்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக அனைத்து பாடப்பிரிவுகளில் மாதிரி தேர்வுகளை தினமும் நடத்தி வருகிறோம். இதன் மூலம் இதுவரை பலரும் பயனடைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் மிகுந்த சந்தோசத்துடன் தெரிவித்து கொள்கிறோம். மேலும், நாளை நடக்கவிருக்கும் TET : Paper : Social 08 பயிற்சி தேர்வில் பங்கேற்று பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயனடையலாம்.

TN TET Exam Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!