நீங்களும் ஆகலாம் Police Constable? அதற்கான எளிய வழி இதோ!

0
நீங்களும் ஆகலாம் Police Constable? அதற்கான எளிய வழி இதோ!
நீங்களும் ஆகலாம் Police Constable? அதற்கான எளிய வழி இதோ!
நீங்களும் ஆகலாம் Police Constable? அதற்கான எளிய வழி இதோ!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 30ம் தேதி வெளியானது. இதனையடுத்து தேர்வர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC:

தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என்று மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவானது கடந்த 7ம் தேதி தொடங்கியது.

அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் மேல் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. மேலும் பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பகுதி தமிழ் மொழி தேர்வில் இருந்து இலக்கணம் புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவைகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily நாளை (17.08.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNUSRB PC பொதுத்தமிழ் : Click here

Online Test Series 2022

TNUSRB PC : Click here
TNUSRB பொதுத்தமிழ் : Click here
TNUSRB General Studies : Click here
TNUSRB Psychology : Click here
TNUSRB Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!