இதுக்கு தான இவ்வளவு நாள் Wait பண்ணுனோம் – வாட்ஸ் அப்பில் இனி Deleted மெசேஜை படிக்கலாம்!

0
இதுக்கு தான இவ்வளவு நாள் Wait பண்ணுனோம் - வாட்ஸ் அப்பில் இனி Deleted மெசேஜை படிக்கலாம்!
இதுக்கு தான இவ்வளவு நாள் Wait பண்ணுனோம் - வாட்ஸ் அப்பில் இனி Deleted மெசேஜை படிக்கலாம்!
இதுக்கு தான இவ்வளவு நாள் Wait பண்ணுனோம் – வாட்ஸ் அப்பில் இனி Deleted மெசேஜை படிக்கலாம்!

உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப்:

தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்த கூடிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது வாட்ஸ் அப், பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலியை போன்று எமோஞ்சிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் 38 பேர் இணைந்து குரூப் வாய்ஸ் கால் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்ததாக குரூப் வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் வசதி விரைவில் கொண்டு வரப்படும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.

தற்போது பேஸ்புக், மெசெஞ்சர், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல எமோஜி போன்ற அவதார் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மூலம் வாட்ஸ் அப் வீடியோ காலின் போது தங்களது முகத்தை காட்ட விரும்பாதவர்கள் அவதார் உருவத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக தற்போது வந்துள்ள புதிய அப்டேட் என்னவென்றால் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியும் உள்ளது. அதாவது நீங்கள் அனுப்பும் மெஜேசை யாரும் பார்க்காத வண்ணம் டெலிட் செய்யலாம்.

TNPSC Field Surveyor தேர்வுக்கு இனி ஈஸியா படிக்கலாம்? Best Online classes 2022!! உடனே Join பண்ணுங்க

Exams Daily Mobile App Download

இவ்வாறு டெலிட் செய்த மெசேஜை படிக்க விரும்பினால் அதனை எடுத்தும் படிக்கலாம். அதற்கு நீங்கள் ‘Get Deleted Messages’ என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு background-இல் இந்த செயலி இயங்குவதற்கான அனுமதி கேட்கும். அதனை கொடுத்து ஓபன் செய்யவும். உங்களது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு அதனை டெலிட் செய்ததாலும் இந்த செயலியைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!