பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!

68
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் - தவறாமல் படிங்க!
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் - தவறாமல் படிங்க!
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!

தற்போதைய காலத்தில் பழைய நாணயத்திற்கு ஆன்லைனில் அதிக அளவிலான மதிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதை ஆன்லைனில் விற்பதன் மூலம் சுமார் ரூ,1 லட்சம் வரை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 பைசா நாணயம்:

இணையத்தில் தற்போது புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுக்கு அதிக மதிப்புகள் உள்ளது. மேலும் அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கு ஆன்லைனில் பல இணையதளம் தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. அதன்படி உங்களிடம் 50 பைசா இருந்தால் அதை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ.1 லட்சம் வரை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை – டாஸ்மாக் எச்சரிக்கை!

மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 25 – 50 பைசாவை தடை செய்தது. மேலும் அதற்கு முன்பாகவே 50 பைசா புழக்கம் மக்கள் மத்தியில் வெகுவாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அரிய வகை 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதை OLX தளம் மூலம் விற்பனை செய்தால் சுமார் ரூ.1 லட்சம் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதை எவ்வாறு ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

ஜூன் 21 க்கு மேல் முழு ஊரடங்கில் கடைசி தளர்வுகள் – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

ஆன்லைன் விற்பனை வழிமுறைகள்:

  • முதலில் நீங்கள் OLX தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
  • இதை அடுத்து உங்களிடம் உள்ள 50 பைசா நாணயத்தின் புகைப்படத்தை தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • OLX தளத்தில் உங்களின் பதிவை பார்க்கும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அதை வாங்குவதற்கு உங்களை தொடர்பு கொள்வர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

68 COMMENTS

  1. I have 2011, 50 paise coins. Genuine buyers, Call or WhatsApp: 9884914271, Chennai, Tamil Nadu. Price is negotiable.

  2. எங்களிடம் அனைத்து வகையான நாணயங்கள் உள்ளது
    Contect num9442355042

  3. Madam I hava ancient coins which as face of Mahatma Gandhi perarignar Anna and some 18th century old coins if you interested please contact 9080925810

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!