YES வங்கி வேலை அறிவிப்பு 2020

0
YES வங்கி வேலை அறிவிப்பு 2020
YES வங்கி வேலை அறிவிப்பு 2020

YES வங்கி வேலை அறிவிப்பு 2020

YES வங்கி அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை 28.09.2020 அன்று வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள வலையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் YES வங்கி
பணிகள் Video KYC Associate, Relationship Leader Acquisition, Relationship Manager Service, Relationship Manager TASC & Relationship Manager Yes First GIB
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
அறிவிப்பு வெளியான நாள் 28.09.2020

காலிப்பணியிடங்கள் :

YES வங்கியில் Video KYC Associate, Relationship Leader Acquisition, Relationship Manager Service, Relationship Manager TASC & Relationship Manager Yes First GIB ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

வயது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு தகுதிக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

YES வங்கியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளையதளம் வாயிலாக தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

YES Bank Video KYC Associate Recruitment 2020 Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!