YES வங்கி வேலைவாய்ப்பு 2020

1
YES வங்கி வேலைவாய்ப்பு 2020
YES வங்கி வேலைவாய்ப்பு 2020

YES வங்கி வேலைவாய்ப்பு 2020

YES வங்கி அதன் மேலாளர் பதவிக்கான அறிவிப்பை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டது. மேலாளர் பதவியை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்ற விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் YES வங்கி
பணியின் பெயர்   வங்கி மேலாளர் 
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி SOON
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

YES வங்கி அதன் மேலாளர் பதவிக்கான  பல்வேறு காலியிடத்தை நிரப்ப உள்ளது.

YES வங்கியில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

Bachelor’s / Master’s degree முடித்த விண்ணப்பதாரர்கள் YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

YES வங்கியில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு YES  வங்கியின் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியம் பற்றிய முழு விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

YES வங்கியில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் வயது குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

YES வங்கியில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு   விண்ணப்பதாரர்கள் Personnel Interview/ எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

YES வங்கியில் விண்ணப்பிக்கும் முறை:

வங்கி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்களுக்கான கடைசி தேதி பற்றிய தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!