உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பிரதமர் மோடி, மம்தா – அமெரிக்க இதழ் பட்டியல் வெளியீடு!

0
உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பிரதமர் மோடி, மம்தா - அமெரிக்க இதழ் பட்டியல் வெளியீடு!
உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பிரதமர் மோடி, மம்தா - அமெரிக்க இதழ் பட்டியல் வெளியீடு!
உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பிரதமர் மோடி, மம்தா – அமெரிக்க இதழ் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவின் டைம் இதழ் உலகின் அதிக செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மம்தா இடம் பெற்றுள்ளனர்.

அதிக செல்வாக்கு:

அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் ஆண்டு தோறும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில் உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், மதம் சார்ந்த தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலைத்துறையினர் இடம் பெறுவார். உலகம் முழுவதும் அறியப்படும் வகையில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை சர்வே மூலம் தேர்வு செய்வார்கள்.

செப்.16 முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – கோவை மாவட்ட ஆட்சியர்!

நடப்பு ஆண்டின் ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜிங்பிங், ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதில், பிரதமர் மோடியை பற்றி பத்திரிகையாளர் பரீத் ஜகாரியா, சுதந்திர இந்தியாவில், நேரு, இந்திராவுக்கு பின், மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் இந்தியாவின் மகத்தான மதச்சார்பின்மையை பின்னுக்கு தள்ளி, இந்து சமயம் பக்கம் ஆதரவு அளித்தும், இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், மம்தா பானர்ஜியை, இந்திய அரசியலில் கோபத்தின் முகமாக, மம்தா மாறியுள்ளார். கட்சியை அவர் தலைமையேற்று நடத்தவில்லை. அவர் தான் கட்சியாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!