TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் Work From Home பிளான்!

0
TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - தொடரும் Work From Home பிளான்!
TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - தொடரும் Work From Home பிளான்!
TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் Work From Home பிளான்!

கொரோனா காலகட்டத்திåல் TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனங்களில் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கும் காரணத்தினால் Work From Home முறையிலேயே நீடிக்க பிளான் செய்துள்ளது.

Work From Home:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்த எந்த ஊழியர்கள் நேரடியாக பணிக்கு செல்லவில்லை. மேலும் அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து தான் வேலை செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் அனைத்து நிறுவனங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வேலையாட்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர். டாடா கன்சல்டன்சி சர்வீஸ், HCL மற்றும் இன்போசிஸ் போன்ற முக்கியமான பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அரசுக்கு கோரிக்கை!

தற்போதைக்கு மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க பிளான் செய்து வருகின்றனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் HCL நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடல் வேலைகளை தேர்வு செய்ய திட்டமிட்டு கொண்டிருக்கிறது. தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 25X25 மாடலை வெளியிட இருப்பதாகவும், ஊழியர்களுக்காக இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைப்பதாகவும் கூறியுள்ளது.

Exams Daily Mobile App Download

ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்த பிறகு ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்ற திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இந்த ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய 25 சதவீத ஊழியர்களுக்கு மேல் தேவைப்படாது. மேலும் அலுவலகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் நேரத்தை செலவிட வேண்டியதில்லை. தற்போது வரை 40,000 புதிய ஊழியர்களை TCS நிறுவனம் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!