சென்னை WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சென்னை WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!சென்னை WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Technical Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் WIPRO
பணியின் பெயர் Technical Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Technical Lead காலிப்பணியிடங்கள்:

விப்ரோ நிறுவனத்தில் Technical Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Wipro கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
விப்ரோ Job Responsibilities:
  • Review performance dashboard and the scores for the team
  • Support the team in improving performance parameters byproviding technical support and process guidance
  • Record, track, and document all queries received, problem-solving steps taken and total successful and unsuccessful resolutions
  • Ensure standard processes and procedures are followed to resolveall client queries
  • Resolve client queries as per the SLA’s defined in thecontract
  • Develop understanding of process/ product for the team membersto facilitate better client interaction and troubleshooting
  • Document and analyze call logs to spot most occurring trends toprevent future problems

Accenture நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான வாய்ப்பு இதோ!

WIPRO ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் https://careers.wipro.com/careers-home என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை காணவும்.
  • Register பட்டனை க்ளிக் செய்வதற்கு முன்னர் அனைத்து விவரங்களையும் சரி பார்க்கவும்.
  • ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

Download WIPRO Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!