Wipro Off Campus Drive 2021 அறிவிப்பு – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

6
Wipro Off Campus Drive 2021 அறிவிப்பு - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !
Wipro Off Campus Drive 2021 அறிவிப்பு - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

Wipro Off Campus Drive 2021 அறிவிப்பு – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

Wipro எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் உள்ள Service Desk பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதிதியானவர்கள் கெயில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Wipro Off Campus Drive 2021 விவரங்கள் :
  • 2019/ 2020 ஆண்டுகளில் B.Sc/ BCA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2021 ஆண்டில் B.Sc/ BA/ B.Com/ BBA/ BBM/ BMS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Freshers விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

  • முதலாமாண்டில் ரூ.15,000 + 488 (ESI), இரண்டாமாண்டில் ரூ.17,000 +533 (ESI), மூன்றாமாண்டில் ரூ.19,000 + 618 (ESI),நான்காமாண்டில் ரூ. 23,000/- ஊதியம் வழங்கப்படும்.
  • Aptitude Test மற்றும் Written Communication Test மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் விரைவாக தயாராகிக் கொள்ளுமபடி அறிவுறுத்துகிறோம்.

Wipro Off Campus Drive – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!