ரூ.23,000/- ஊதியத்தில் WIPRO நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்..!

0
ரூ.23,000/- ஊதியத்தில் WIPRO நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்..!
ரூ.23,000/- ஊதியத்தில் WIPRO நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்..!
ரூ.23,000/- ஊதியத்தில் WIPRO நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்..!

பிரபல தனியார் நிறுவனமான Wipro காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Senior Project Engineer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (25.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Wipro
பணியின் பெயர் Senior Project Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Project Engineer கல்வி தகுதி:

Senior Project Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology, Mathematics, Statistics, Electronics, Physics போன்ற பணி சார்ந்த துறைகளில் B.Sc, BCA, M.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Join Our TNPSC Coaching Center

Senior Project Engineer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Senior Project Engineer ஊதிய விவரம்:

Senior Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
Wipro தேர்வு முறை:

Online Assessment
Aptitude Test
Written Communication Test

Wipro விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WIPRO Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!