Wipro நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Wipro நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Wipro நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Wipro நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Wipro நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Quality Assurance (QA) Lead பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் WIPRO
பணியின் பெயர் Quality Assurance (QA) Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

WIPRO காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Quality Assurance (QA) Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
WIPRO கல்வி விவரம்:

Quality Assurance (QA) Lead பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கருதப்படுகிறது.

WIPRO அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

WIPRO திறன்கள்:
  • Project Management Skills
  • Analytical Skills
  • Execution Excellence
  • Client centricity
  • Passion for results
  • Nurturing people
  • Stakeholder Management
    WIPRO சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப Wipro நிறுவனத்தால் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

WIPRO தேர்வு செய்யும் முறை:

Quality Assurance (QA) Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

WIPRO விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

 WIPRO Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!