Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான Off Campus Drive – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான Off Campus Drive – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

Wipro தனியார்துறை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியாகியுள்ள Wipro நிறுவனத்தின் அறிவிப்பில், Project Engineer பணிக்கு என மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் Analyst பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B. Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 2021 & 2022 ம் ஆண்டுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Analyst பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொருத்து ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!