WIPRO வேலைவாய்ப்பு 2020

0
WIPRO வேலைவாய்ப்பு 2020
WIPRO வேலைவாய்ப்பு 2020

WIPRO வேலைவாய்ப்பு 2020

பிரபல தனியார் நிறுவனமான வெஸ்டர்ன் இந்தியா தயாரிப்பு லிமிடெட் எனப்படும் WIPRO நிறுவனத்தில் அதன் தயாரிப்பு நிபுணர் பதவிகளுக்கான காலியிடத்தை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பின்வரும் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கபடுவார்கள். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள தனது அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Wipro
பணியின் பெயர் Production Specialist
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காலிப்பணியிடம் :

WIPRO நிறுவனத்தில் Production Specialist பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

Undergraduate/ Graduate in BA/ BCOM / BSC அல்லது Engg/ BCA/ MCA/ Microbiology ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:
  • Group Discussion
  • Interview
  • HR Round
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

WIPRO Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!