கொச்சியில் Wipro நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
கொச்சியில் Wipro நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
கொச்சியில் Wipro நிறுவன வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
கொச்சியில் Wipro நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

விப்ரோ (Wipro) நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Production Agent பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Wipro
பணியின் பெயர் Production Agent – kochi
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Wipro காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய தனியார்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Wipro நிறுவனத்தில் Production Agent – kochi பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Flipkart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Wipro கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Wipro அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Wipro தேவையான திறன்:

Collaborative working
Problem solving and decision making
Attention to Detail
Execution Excellence
Client (Internal) Centricity
Effective Communication போன்ற இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.

Wipro ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Wipro விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Wipro Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!