Wipro Off Campus அறிவிப்பு 2020

0
Wipro Off Campus அறிவிப்பு 2020
Wipro Off Campus அறிவிப்பு 2020

Wipro Off Campus அறிவிப்பு 2020

Wipro தனியார் நிறுவனமானது Project Engineer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களுக்கு என Off Campus நடைபெற உள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Wipro OFF Campus
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Wipro தனியார் நிறுவனத்தில் Project Engineer பணிகளுக்காக பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

Project Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

BE/ B.Tech – CS/ IT/ ECE/ EEE/ E&I/ Mechanical/ Automobile/ Production Engineering/ Aeronautical/ Mechatronics தேர்ச்சி பெற்றவர்கள் (இந்த 2020 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள்) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Verbal & Analytical
  • Coding test on Java
  • C++
  • Written Communication Test
விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிவிரைவில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!