120 ஊழியர்களை பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்! காரணம் இதுவா?

0
120 ஊழியர்களை பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்! காரணம் இதுவா?
120 ஊழியர்களை பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்! காரணம் இதுவா?
120 ஊழியர்களை பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்! காரணம் இதுவா?

உலகளவில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் இருக்கும் விப்ரோ நிறுவனம் 120 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம்

உலகம் முழுவதும் அனைத்து முன்னணி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், டாப் 4 நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தற்போது அமெரிக்காவின் புளோரிடாவில் 120 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த நிறுவனம் சுமார் 452 ஊழியர்களை கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்தது.

அதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் புளோரிடாவில் 120 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இதற்கு தொழில்நுட்ப நிறுவனத்தின் வணிகத் தேவைகளின் மறுசீரமைப்பு காரணமாக தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் செயலாக்க முகவர்கள், பல குழு தலைவர்கள் மற்றும் ஒரு குழு மேலாளர் ஆகிய பணிகளில் இருந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!