Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிரபல தனியார் நிறுவனங்களில் ஒன்றான Wipro நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள Developer பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Wipro
பணியின் பெயர் Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Developer காலிப்பணியிடங்கள்:

Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Developer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிறுவங்களின் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Developer திறன்கள்:
  • Formulation & Prioritization
  • Innovation
  • Managing Complexity
  • Execution Excellence
  • Passion for Results
Wipro சம்பள விவரம்:

தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro தேர்வு செய்யும் விதம்:

எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!