Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – அறிய வாய்ப்பை தவற விடாதீர்!

0
Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – அறிய வாய்ப்பை தவற விடாதீர்!
Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – அறிய வாய்ப்பை தவற விடாதீர்!
Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – அறிய வாய்ப்பை தவற விடாதீர்!

சென்னை விப்ரோ கம்பெனியில் காலியாக உள்ள Banking Operations பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம் Wipro நிறுவனம்
பணியின் பெயர் Banking Operations
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை online
Wipro நிறுவன காலிப்பணியிடங்கள்:

Banking Operations பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றவராக இருக்கலாம்.

ஆதார் நிறுவன Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Behavioral Competencies
  • Collaborative working
  • Problem solving and decision making
  • Attention to Detail
  • Execution Excellence
  • Client (Internal) Centricity
  • Effective Communication
தேர்வு செய்யப்படும் முறை;
  • Written test/ Aptitude
  • Group Discussion
  • HR Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!