Wipro நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான பணிகள் – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

0
Wipro நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான பணிகள் - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
Wipro நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான பணிகள் - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
Wipro நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான பணிகள் – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

WIPRO நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Associate in Workforce Administration (WFA) and talent பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தர்களுக்காக பணி குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பணியிடங்கள்:

WIPRO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Associate in Workforce Administration (WFA) and talent பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 24 மாதங்கள் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

விண்ணப்பதாரர்கள் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 25 வார்த்தைகள் தட்டச்சு வேகம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமோ அல்லது நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification and Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!